Tamil Fonts & Tools Download: Marutham, Vanavil Avvaiyar, Bamini & NHM Writer and more

26 Jan 2026

Download All Tamil Fonts & Tools

Get all popular Tamil fonts, NHM Writer, and Unicode conversion tools. Click the buttons below to download each font or tool.

1. Marutham Font

Download Marutham Font

2. Vanavil Avvaiyar Font

Download Vanavil Avvaiyar Font

3. Bamini Font

Download Bamini Font

4. SunTommy Font

Download SunTommy Font

5. NHM Writer

Download NHM Writer

6. NHM Converter

Download NHM Converter

7. Tamil Unicode Fonts

Download Tamil Unicode Fonts

(Download zip file and extract it to use.)

8. Vanavil – Avvaiyar to Unicode (Bulk Conversion Tool)

Download Vanavil – Avvaiyar to Unicode

🎯 அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் Marutham Font, NHM Writer மற்றும் Google Input Tools பயன்படுத்துவது எப்படி?

மருதம் ஃபாண்டில் தமிழில் தட்டச்சு செய்யும் எளிய வழிகள் | NHM Writer மற்றும் Google Input Tools பயன்பாடு. மருதம் ஃபாண்டு அரசுத் துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துரு. இந்த வீடியோவில், மருதம் ஃபாண்டை பயன்படுத்தி தமிழில் எளிதாக தட்டச்சு செய்யும் முறையை உங்களுக்கு விளக்குகிறோம். மேலும், NHM Writer மற்றும் Google Input Tools போன்ற இலவச மென்பொருட்களை கொண்டு தமிழில் தட்டச்சு செய்யும் முறையைப் பற்றி அறிவுறுத்துகிறோம்.

📌 இந்த வீடியோவில் கற்றுக்கொள்ளவிருப்பது:

  • 1️⃣ மருதம் ஃபாண்டை டவுன்லோடு செய்து நிறுவுவது எப்படி
  • 2️⃣ NHM Writer மூலம் தமிழில் தட்டச்சு செய்வது
  • 3️⃣ Google Input Tools மூலம் தமிழில் எழுத்துக்கள் ஆவணமாக மாற்றுவது

🎯 தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கும், அரசு ஆவணங்கள் உருவாக்குபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


How Install Unicode Tamil Fonts | Vanavil Avvaiyar | Bamini Fonts to Unicode TAU-Marutham Fonts